பொருள்

கொடிறு(பெ)

  1. தாடை
    ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு (திருக்குறள்)
    கொடிறு முரித்தனன் கூலாளன் (பதினொன்றாந் திருமுறை)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. lower jaw
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடிறு&oldid=1067483" இலிருந்து மீள்விக்கப்பட்டது