முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
கொடுக்காய்ப்புளி
மொழி
கவனி
தொகு
கொடுக்காய்ப்புளி
(
பெ
)
கொடுக்காய்ப்புளி மலர்கள்
கொடுக்காப்புளிக்கா
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
சுருண்ட உடலும் ஊதா (அ)
பச்சை
நிறத்தோலும் வெண்ணிறச் சதைப்பகுதியில் கருநிற விதையும் கொண்ட
துவர்ப்பும்
இனிப்பும்
உடைய ஒரு வகைப்பழம்.
Manila tamarind.
(
Pithecellobium dulce
)
[
1
]
வட்டார வழக்கு
. கொடுக்காப்புளிக்கா.
ஆதாரங்கள்
தொகு
↑
T.Lex