கொடுக்கு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கொடுக்கு, பெயர்ச்சொல்.
- தேள் முதலியவற்றின் கொட்டும் உறுப்பு
- நண்டு முதலியவற்றின் இடுக்கிக்கால்
- தீயவன்
- ஆடைத் தொங்கல்
- மகன்
- மூலத்தாறு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +