கொடுந்தமிழ்நாடு

பொருள்.

கொடுந்தமிழ்நாடு பன்னிரண்டாவன

  1. தென்பாண்டி நாடு - (செந்தமிழ்ப் பாண்டி நாட்டுக்குத் தென்திசையிலுள்ளது.)
  2. குட்ட நாடு
  3. குட நாடு
  4. கற்கா நாடு
  5. வேணாடு
  6. பூழிநாடு
  7. பன்றி நாடு
  8. அருவாநாடு
  9. அருவா வடதலை நாடு
  10. சீதநாடு
  11. மலையமானாடு
  12. சோழ நாடு
ஆதாரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் -
"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுந்தமிழ்நாடு&oldid=1394040" இலிருந்து மீள்விக்கப்பட்டது