கொட்டை முத்தெண்ணெய்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கொட்டை முத்தெண்ணெய், .
பொருள்
தொகு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- castor oil
விளக்கம்
தொகு- கொட்டை + முத்து + எண்ணெய் = கொட்டை முத்தெண்ணெய்...பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் பேதிமருந்தாக பலத்தலைமுறைகளாகப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... இதன் மருத்துவக் குணங்களையும் உபயோகிக்கும் முறையையும் அறிய இங்கு சொடுக்கவும்...[1]