கொய்யகம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கொய்யகம், பெயர்ச்சொல்.
- கொய்சகம்
- மண்டபத்தில் அலங்காரமாகக் கொய்து மேலே தொங்கவிடப்பட்ட ஆடை.
- பசும் பொனுடுக்கை கொய்யக மீப்படநாற்றினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 62)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - koy-y-akam
- puckered or tucked-up ends of a cloth, as a woman's; ornamental pleating in a woman's dress hanging from the right hip
- Ornamental folds of cloth used as hangings in a hall
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +