கொழுவி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கொழுவி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஒரு நண்பர் மின்னஞ்சலில் வாழ்த்து அனுப்பியிருந்தார். அது சுற்றுநிருபம்போல மேலும் முப்பது பேருக்கு அனுப்பப்பட்டிருந்தது. அடுத்த நண்பர் அதுகூடச் செய்யவில்லை. ஒரு கொழுவியை (link) அனுப்பியிருந்தார். நான் அதைச் சொடுக்கினால் என் வாழ்த்து அட்டை 'கிணிங்' என்னும் சத்தத்துடன் திறந்து வாழ்த்துச் சொல்லுமாம் (படிக்காசு, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
- பேய்முறைப்பாடு (தக்கயாகப். 7-ஆம் உறுப்பு)
ஆதாரங்கள் ---கொழுவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +