பொருள்

கோங்கு(பெ)

  1. ஒரு வகை தாவரம்
கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை (சிலப்.)
  1. கோங்கு மரம் (மஹாபாரதம் 5:19)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. a plant native to Western Ghats, Hopea ponga
  2. Karnikara Tree (mahabharata 5:19)
"https://ta.wiktionary.org/w/index.php?title=கோங்கு&oldid=1276056" இலிருந்து மீள்விக்கப்பட்டது