கோடகசாலை
கோடகசாலை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கோடகசாலை, .

பொருள்

தொகு
  1. குக்குரம்
  2. ஒரு மூலிகைக் குறுஞ்செடி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. a herbal plant

விளக்கம்

தொகு
  • கோடகசாலை பூண்டு எனப்படும் சிறிய செடியினத்தைச் சேர்ந்தது...அரிய மருத்துவக் குணங்களுடையது...இந்தச் செடியின் இலைகளால் பூச்சிகள் கொட்டிய நஞ்சு, கடி, எலும்பு முறிவு, வெட்டுக்காயம், இரத்தம் கொட்டுதல் ஆகியவன குணமாகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---கோடகசாலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோடகசாலை&oldid=1275047" இலிருந்து மீள்விக்கப்பட்டது