தமிழ் தொகு

 
குக்குரம்:
கோடகசாலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

justicia Procumbens...(தாவரவியல் பெயர்))

பொருள் தொகு

  • குக்குரம், பெயர்ச்சொல்.
  1. ஒருவகைப் பூடு (பதார்த்த. 252.)
  2. கோடகசாலை (மலை.)

மருத்துவ குணங்கள் தொகு

கோடகசாலைப் பூண்டு எனப்படும் சிறிய செடியினத்தைச் சேர்ந்தது...அரிய மருத்துவக் குணங்களுடையது...இந்தச் செடியின் இலைகளால் பூச்சிகள் கொட்டிய நஞ்சு, கடி, எலும்பு முறிவு, வெட்டுக்காயம், இரத்தம் கொட்டுதல் ஆகியவன குணமாகும்...

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. A very small Herbal plant
  2. Water Willow



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குரம்&oldid=1275049" இலிருந்து மீள்விக்கப்பட்டது