ஆங்கிலம்

தொகு
 
Water Willow:
கோடகசாலை

பொருள்

தொகு
  • Water Willow, பெயர்ச்சொல்.
  1. ஒரு மூலிகைச் செடி
  2. கோடகசாலை
  3. குக்குரம்

மருத்துவ குணங்கள்

தொகு
  1. கோடகசாலைப் பூண்டு எனப்படும் சிறிய செடியினத்தைச் சேர்ந்தது...அரிய மருத்துவக் குணங்களுடையது...இந்தச் செடியின் இலைகளால் பூச்சிகள் கொட்டிய நஞ்சு, கடி, எலும்பு முறிவு, வெட்டுக்காயம், இரத்தம் கொட்டுதல் ஆகியவன குணமாகும்...



( மொழிகள் )

சான்றுகோள் ---Water Willow--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=Water_Willow&oldid=1844865" இலிருந்து மீள்விக்கப்பட்டது