கோபக்கிதம்

தமிழ்

தொகு
 
கோபக்கிதம்:
/கழற்சிக்காய்க் கொட்டைகள்
 
கோபக்கிதம்:
/கழற்சிச் செடியும், கொட்டைகளும்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கோபக்கிதம், பெயர்ச்சொல்.
  1. காண்க...கழற்சி (சங். அக.)
  2. கழற்காய்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. See...கழற்சி
  2. bonduc nut
விளக்கம்
  • இது மிகவும் மருத்துவப் பயனுள்ள ஒரு தாவரம்...இதன் கொட்டைகளுக்குள் இருக்கும் பருப்பினால் தயாரிக்கப்பட்ட மருந்துகளினால் அல்லது பருப்பின் நேரடி உபயோகங்களினால் {நோய்க்குத்தக்கவாறு பிரயோகங்கள்) அண்டவாதம், பக்கசூலை, வாதநீரேற்றத்தினால் வந்த வீக்கம், நீடைப்பு, கல்லடைப்பு, வயிற்று நோய்கள் நீங்குகின்றன...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபக்கிதம்&oldid=1407801" இலிருந்து மீள்விக்கப்பட்டது