தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--
  • கோபி + நாமம்

பொருள்

தொகு
  • கோபிநாமம், பெயர்ச்சொல்.
  1. ஒருசார் வைணவர்கள் நெற்றியிலணியும் சமயக்குறி
    (எ. கா.) நீறு கோபி திருநாம நெற்றிக்கணியா (பிரபோத. 6, 31).'

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. single solid mark with yellowish earth (kōpi-cantaṉam} on forehead, used by certain devotees of Viṣṇu.

விளக்கம்

தொகு
  • ஒருசார் வைணவர்கள் னெற்றியிலணியும் மஞ்சள் நிற, கோபிசந்தனத்தின், செங்குத்தான ஒற்றை நேர்க்கோடு அதாவது நாமம்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோபிநாமம்&oldid=1407706" இலிருந்து மீள்விக்கப்பட்டது