கோயிற்காளை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- கோயில் + காளை
பொருள்
தொகு- கோயிற்காளை, பெயர்ச்சொல்.
- சொல்லுக்கு சொல் ...கோயிலுக்கு விடப்பட்ட காளை
- அடங்காத்தடியன்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- இந்தச்சொல் உடற்கொழுத்து, எதற்கும் அடங்காத முரட்டுத்தனமான மனிதனைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது...கோவில் மாட்டுக்கு எப்போதும் வேலையிருக்காது...வேளாவேளைக்கு திறையத் தின்று மிகக் கொழுத்திருக்கும்...மிகவும் முரட்டுத்தனமாகவுமிருக்கும்...அதுபோன்றே உண்டுக்கொழுத்து, எதற்கும் அடங் காதவனாய், போக்கிரியாய், முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வோனை கோயிற்காளை என அழைப்பது சமூக வழக்கம்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +