கோயிற்பண்ணியர்விருத்தம்

தமிழ்

தொகு
 
கோயிற்பண்ணியர்விருத்தம்:
என்பது ஒரு தமிழ் நூல்-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கோயில் + பண் + இயர் + விருத்தம்

பொருள்

தொகு
  • கோயிற்பண்ணியர்விருத்தம், பெயர்ச்சொல்.
  1. நம்பியாண்டார்நம்பியால் இயற்றப்பெற்றுப் பதினொராந் திருமுறையுள் சேர்க்கப்பெற்றுள்ள ஒரு பிரபந்தம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. poem in Pati- ṉorān-tirumuṟai composed by Nampi-y-āṇṭār- nampi


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +