ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கோளாறு(பெ)

  1. பழுது, இயக்கத்தில்/இயங்குவதில் சீர் குலைவு

மொழிபெயர்ப்பு

தொகு

இயக்கத்தில்/இயங்குவதில் பழுது

சொற்றொடர் பயன்பாடு

தொகு

விமானத்தில் ஏதோ கோளாறு (Some problem with the plane)

"https://ta.wiktionary.org/w/index.php?title=கோளாறு&oldid=1699863" இலிருந்து மீள்விக்கப்பட்டது