கோழிக்காமம்
தமிழ்
தொகு
|
---|
- புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--கோழி + சமஸ்கிருதம்--काम--கா1ம--
பொருள்
தொகு- கோழிக்காமம், பெயர்ச்சொல்.
- கோழிப்போகம்
- விரைவில் இந்திரியஸ்கலிதம் உண்டாம் புணர்ச்சி (உள்ளூர் பயன்பாடு)
- கோழிப்புணர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- கோழிகளைப்போல விரைவில் ஆண்விந்து வெளிப்பட்டு முடிவுறும் உடலுறவு...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +