- வேகம்
- சடிதி
- சீக்கிரம்
- துரிதம்
- சட்டென (பேச்சு வழக்கில்)
மொழிபெயர்ப்புகள்
- express, fast quickஆங்கிலம்
- 一 (சீனம்)
விளக்கம்
- விரைவு - வேகம், சீக்கிரம்,துரிதம் என்னும் பொருளையுணர்த்தும்.
பயன்பாடு
- செயலைக் காலந்தாழ்த்தாமல் விரைந்து முடி.
- சோம்பேறியாய் இராமல் விரைந்துச் செயல்படு.