சீக்கிரம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
சீக்கிரம் (பெ) | ஆங்கிலம் | இந்தி |
விரைவு | fast, soon, haste, speed, hurry, quickness, celerity, velocity | |
கைச்சுறுக்கு | expertness, expeditiousness, dispatch | |
நோய் முதலியவற்றின் வீறு | intensity, severity, rapidity; acuteness, as of disease | |
உறைப்பு | acerbity, pungency, as of tobacco, spirituous liquors | |
கோபம் | anger, irritability, impetuosity | |
குதிரை பூட்டிய பெட்டி வண்டி | a small hack palanquin-carriage |
விளக்கம்
- சீக்கிரம் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாருங்கள்! (பொன்னியின் செல்வன், கல்கி)
- நோக்கிடும் நலங்களைச் சீக்கிரம் அடைந்திட (நாமக்கல் கவிஞர்)
{ஆதாரங்கள்} --->