க்ஷீராப்தி
தமிழ்
தொகு- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்-- क्षीराब्धि--க்ஷீராப்3தி4--மூலச்சொல்
பொருள்
தொகு- க்ஷீராப்தி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- See க்ஷீரஸமுத்திரம்
- The ocean of milk
விளக்கம்
தொகு- திருப்பாற்கடல் என்று வைணவர்களால் கொண்டாடப்படும், இறைவன் திருமால் ஆதிசேடன்மீது படுத்திருக்கும் பாற்கடல்...மேலுலகத்தில் இருப்பது...திருமகள் தோன்றியக் கடல்...வைணவர்களின் 108 திருப்பதிகளில் ஒன்று...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +