ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சகுணம், பெயர்ச்சொல்.

  • குணத்தோடு கூடியது
  • சாடரிய சகுணமென (திருவிளை. மாணிக்கம். 66).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • that which has qualities or attributes
விளக்கம்
பயன்பாடு
  • பிரார்த்தனை என்பது சகுண மூர்த்தியிடமோ நிர்குண மூர்த்தியிடமோ நமக்கு வேண்டியதைக் கேட்டுக்கொள்வது. (ஆன்மிகச் சிந்தனைகள், புதுவை நித்திலன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---சகுணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சகுணம்&oldid=1179156" இலிருந்து மீள்விக்கப்பட்டது