சகோதரர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
1. ஒருவருடன் பிறந்த தம்பி அல்லது அண்ணன். ( அல்லது வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல். ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த ஆண்களைச் சகோதரர் (சக+உதரர்-சகோதரர்-வடசொற் புணர்ச்சி)என்று அழைப்பதும் உண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகுவிளக்கம்
- சகோதரர் எனும் சொல்லுக்கு உடன்பிறந்தவர் என்பது பொருள். சக+உதரர் (உதரம்-வயிறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர். தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல் (மொழிப் பயிற்சி - 21: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 2 சன 2011)