சங்கடி
சங்கடி, .
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தொகு- கேழ்வரகு மாவில் செய்யப்பட்டக் கூழ்/களி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- porridge made of ragi, a kind of millet
விளக்கம்
தொகு- புறமொழிச்சொல்...தெலுங்கு = సంకటి = ஸங்க1-டி1-=சங்கடி.... கிராமங்களில் கேழ்வரகு மாவில் உப்புச் சேர்த்துக் கூழ் செய்து உண்பார்கள்...பச்சை மிளகாய், பச்சை வெங்காயம் இவைகளைத் தொட்டுக்கொள்வர்...இந்தக்கூழ் உடலுக்கு மிகுந்த பலத்தைக்கொடுத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கச் செய்யும்...இந்தக்கூழ்தான் 'சங்கடி' என்றும் அழைக்கப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சங்கடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி