சங்கம்வாங்கி
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- சங்கம்வாங்கி, பெயர்ச்சொல்.
- (சங்கம்+வாங்கு(கி))
- கூட்டிக்கொடுப்போன் (W.)
விளக்கம் தொகு
- பாலுறவுக்காக கேட்கும் ஆண்களுக்குப் பெண்களைக் காட்டிக் கூட்டிக்கொடுப்பவன்....பாலுறவுக்கு ஏற்பாடு செய்பவன்
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Pimp
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +