சச்சிதானந்தை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
சச்சிதானந்தை (பெ)
- உண்மை, அறிவு, ஆனந்தம் என்னும் முக்குணங்களையுடைய சத்திசொரூபம்
- அகண்டாகார சச்சிதானந்தையை யறியாதபேர் (சி. சி. 1, 48, சிவாக்.).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம் (n)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சச்சிதானந்தன் என்பது இதன் ஆண்பால்.
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---சச்சிதானந்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +