சத்தகம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சத்தகம், .
- .சிறிய கத்தி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- small knife, usually without a handle
விளக்கம்
- அனேகமாக பிடி போடப் படாத சிறிய கத்தி.
- பன்ன வேலை செய்யப் பாவிக்கும் சிறிய கத்தி பன்னச் சத்தகம் எனப்படும்
( மொழிகள் ) |
சான்றுகள் ---சத்தகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற