சந்நிதானம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - சந்நிதானம்
  • சமீபமானது; அருகில் உள்ளது
  • சன்னிதி, சந்நிதி
  • உயர் பதவியில் உள்ளவருக்கு மரியாதையாக வழங்கும் சொல்
மொழிபெயர்ப்புகள்
  • that which is near or proximate
  • temple, church, courtyard
  • a term of respect, used in addressing a person of rank
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பழனி முருகன் சந்நிதானம் (in the temple of Palani Murugan)
  • இறைவன் சந்நிதானத்தில் (in the temple of God)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=சந்நிதானம்&oldid=1057330" இலிருந்து மீள்விக்கப்பட்டது