சபாமூப்பன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்-கலப்புச்சொல்-- சமஸ்கிருதம் + தமிழ்--
- சபை + மூப்பன்
பொருள்
தொகு- சபாமூப்பன், பெயர்ச்சொல்.
- மாதாகோயிலின் முதன்மை ஸ்தானீகன் (ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- மாதாக்கோவிலின் பாதுகாப்பிற்கும், செயல்பாட்டிற்கும் பொறுப்பான ஊழியர்களில் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +