சமநுகம்

பெயர் உரிச்சொல்

தொகு

சமநுகம்

  1. இருமடிய உயிரினம் ஒன்றின், ஒத்த நிறப்புரிகளில் உள்ள, ஒரு மரபணுவின் இரு எதிருருக்களும் ஒத்த பிரதிகளாக இருப்பின், அது சமநுகமாகும்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம் - homozygous
  • தனித்தமிழ் - நிகர்நுகம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=சமநுகம்&oldid=1750415" இலிருந்து மீள்விக்கப்பட்டது