நிறப்புரி (பெ)

நிறப்புரி:
thumb
பொருள்
  • இலகுவில் சாயமேற்றப்பட்டு நிறத்தைப் பெறக்கூடிய உயிரணுவின் பகுதி (கிரேக்க மொழியில் χρῶμα (chroma, நிறம்) σῶμα (soma, உடல்))

ஒத்த சொற்கள்

  • நிறமி
  • நிறமூர்த்தம்
  • குரோமசோம்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

விளக்கம்
  • உயிரணுவில் காணபடும், ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பில் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணமான டி.என்.ஏ. (DNA), மற்றும் புரதங்களைக் கொண்ட அமைப்பாகும்.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிறப்புரி&oldid=1635076" இலிருந்து மீள்விக்கப்பட்டது