முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
chromosome
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
பெயர்ச்சொல்
தொகு
chromosome
நிறமி
நிறப்புரி
நிறமூர்த்தம்
விளக்கம்
தொகு
கால்வழியுள்ள மரபணு நிறமியனிலிருந்து தோன்றும் ஓரிணை இழை போன்ற பொருள். ஒவ்வொரு உடல் கண்ணறையிலும் இரண்டு இரண்டாகக் காணப்படுவது. உயிரி வகைகளுக்குத் தகுந்தவாறு எண்ணிக்கையில் வேறுபடுவது. 100 இணைகளுக்கு மேலுண்டு. எ-டு மனிதன் 23, டிரசோபைலா 4