தமிழ்

தொகு
 
சமரி:
என்றால் போர்க்கடவுள் துர்க்கை
 
சமரி:
என்றால் பாம்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--समर--ஸமர--பொருள்-1--மூலச்சொல்

பொருள்

தொகு
  • சமரி, பெயர்ச்சொல்.
  1. போருக்குரிய தெய்வம் துர்க்கை (பிங். )
  2. பாம்பு (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Durgā, as the goddess of war
  2. snake


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சமரி&oldid=1406211" இலிருந்து மீள்விக்கப்பட்டது