சராசரி ஆயுட்காலம்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சராசரி ஆயுட்காலம், பெயர்ச்சொல்.
  1. கதிரியக்கத் தனிமம் சிதைவடையும்போது, முதலில் சிதைவடையும் அணுவின் ஆயுட்காலம் சுழி ஆகும். கடைசியாக சிதைவடையும் அணுவின் ஆயுட்காலம் முடிவிலி ஆகும். ஒவ்வொரு அணுவின் ஆயுட்காலமும் சுழி முதல் முடிவிலி வரை அமையும். கதிரியக்கத் தனிமத்தில் ஆரம்பத்தில் உள்ள அனைத்து அணுக்களின் மொத்த ஆயுட்காலத்திற்கும் அதிலுள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் சராசரி ஆயுட்காலம் எனப்படும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. average life period, mean life
"https://ta.wiktionary.org/w/index.php?title=சராசரி_ஆயுட்காலம்&oldid=1395504" இலிருந்து மீள்விக்கப்பட்டது