சர்வரோக நிவாரணி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சர்வரோக நிவாரணி, .
- அனைத்து நோய் மருந்து
மொழிபெயர்ப்புகள்
- panacea ஆங்கிலம்
விளக்கம்
- பகடி / இழி சொல்லாகப் பெரும்பாலும் பயனபடுத்தப்படுகிறது. இத்தகு மருந்து நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் இவ்வாறு வருணிக்கப்படும் விசயங்கள் போலியானவை என்று பொருள்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சர்வரோக நிவாரணி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற