சலதி
பொருள்
சலதி(பெ)
- கடல்
- சலதி யலைபொருஞ் செந்திற் கந்தப் பெருமாளே (திருப்பு. 77) - எதிரே பொங்கியும் தங்கியும் கடலின் அலைகள் கரைகளில் தாக்குகின்ற திருச்செந்தூர்ப் பதியில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற (திருப்பு.)