சலாம்:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. வந்தனம்
  2. வணங்கு(வி)
  3. வணக்கம்(பெ)
  • سلام‎ என்ற அரபிச் சொல்லுக்கு அமைதி என்று பொருள். அதிலிருந்து வந்த சொல்லே, சலாம் (ஸலாம்) ஆகும்.
மொழிப்பெயர்ப்புகள்
தொகு
  1. ஆங்கிலம் - salaam
  2. இந்தி - सलाम, सन्धि
  3. அரேபியம் - سلام
  4. உருது - سلام


( மொழிகள் )

சான்றுகள் ---சலாம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலாம்&oldid=1205239" இலிருந்து மீள்விக்கப்பட்டது