சவலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சவலை, .
பொருள்
தொகுநோஞ்சான் (குழந்தை).
- (எ. கா.) -
சவலைக் கோழி, சவலைப்புள்ள.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- leanness of an infant not fed on mother's milk
- tenderness, immaturity
- perplexity, confusion
- pain, distress
( மொழிகள் ) |
சான்றுகள் ---சவலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி1924-39 ஆம் வருடத்திய சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS) ---