நோஞ்சான்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நோஞ்சான்(பெ)
- நோய் முதலியவற்றால் மெலிந்தவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படத்தை பார்த்துவிடவேண்டும் ஆசை இன்னும் தங்கச்சிக்கு வரவில்லை. பிறந்ததிலிருந்து அவள் நோஞ்சானாக இருந்தாள். உடம்பில் எந்தப் பகுதியை தொட்டாலும் அங்கே ஒரு எலும்பு இருக்கும். சிரித்து விளையாடுவாள், திடீரென்று படுத்துவிடுவாள். (22 வயது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நோஞ்சான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +