சவுக்கையரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சவுக்கையரம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- called as file-square or square file
விளக்கம்
தொகு- அராவும் முகப்பகுதி (face) நான்கு பட்டைகளாக இருக்கும். சதுர அரம் எனப்படும் இதன் தமிழ்ப் பெயர் சவுக்கையரம்
பயன்பாடு
தொகு- மாழைத் துண்டுகளில் சவுக்கை (சதுர) வடிவத் துளைகள் அராவ இது உதவும்.
- பணிமனைகளிலும் கைவினைக் கலைஞர்களிடமும் சவுக்கையரம் இருக்கும்
இலக்கியமை==
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
தொகு- [[ ]] - [[ ]]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html