பெயர்ச்சொல்

தொகு
  1. சரிவு
  2. ஒருதலைச் சார்பு
  3. குறைவு சாய்வறத் திருத்திய சாலை (கம்பரா. திருவவ. 84)
  4. வாட்டம்
  5. அழிவு உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் (கம்பரா. இராவணன்வதை. 182)
  6. வளைவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. slope
  2. partiality; bias
  3. defect; deficiency

death; destruction

  1. gradient
  2. divergency

குறிப்புதவி

தொகு
  • சென்னைப் பல்கலையின் தமிழ்ப் பேரகரமுதலி[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சாய்வு&oldid=1634358" இலிருந்து மீள்விக்கப்பட்டது