சாரட்டு
Matheny panki
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாரட்டு, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- a four wheeled horse carriage
- a chariot
விளக்கம்
தொகு- மேல் நாடுகளில் அரசர்களும், பிரபுக்களும் பயணம் செய்யும், குதிரைகளால் இழுக்கப்படும் நான்கு சக்கர வண்டி...இதில் எதிரெதிராக பலபேர் அமர்ந்து பயணம் செய்யலாம்...வண்டியை ஓட்ட சாரதியும் வண்டியின் கூரைப்பகுதிக்கு வெளியே அமர்ந்திருப்பார்...வண்டியின் இரு பக்கமும் திறந்து மூடக்கூடியதாகவும் மேற்கூரையோடும் இருக்கும்...இவ்வண்டிகள் பெரும் கௌரவச் சின்னமாகக் கொண்டாடப்பட்டன...
-
கி.மு.1000
- தமிழ்ஆதாரங்கள்...[1]