சார்பாளர்
சார்பாளர் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒருவருக்கோ பலருக்கோ அவர் சார்பாகப் பேசவும் கருத்து சொல்லவும் இருப்பவர்.
- ஒருவரின் ஆதரவாளர்; ஒருவர் பக்கம் நின்று வலுகூட்டுவோர்; வலுவூட்டுவோர்; வலுவூட்டியர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சார்பாளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ + #