ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சிராம்பு, பெயர்ச்சொல்.

  1. மிகமெல்லிய ஊசி போன்ற மர நார்த்துண்டு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • சில மரத்தளபாடங்களின் மேல் மயிரினளவுடைய மர நார்கள் காணப்படும். அவை கையில் ஏறிவிட்டால் கடுமையான வலி உணரப்படும் அவைதான் சிராம்பு எனப்படுவது.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சிராம்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிராம்பு&oldid=1168456" இலிருந்து மீள்விக்கப்பட்டது