சிறப்புப்பெயர்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • சிறப்புப்பெயர், பெயர்ச்சொல்.
  1. ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர்
  2. திணை
  3. நிலம்
  4. சாதி
  5. குடி
  6. உடைமை
  7. குணம்
  8. தொழில்
  9. கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர்
  10. அரசன் கொடுக்கும் பட்டப்பெயர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறப்புப்பெயர்&oldid=1417662" இலிருந்து மீள்விக்கப்பட்டது