விக்சனரி:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கருத்து
வரிசை 455:
 
*”அரசன்” என்ற தலைப்புச் சொல்லைப் பார்த்தேன். பெரிய அளவில், கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. அதுபோலவே எல்லாத் தலைப்புச் சொற்களையும் தானியங்கி வழி மாற்றியமைக்க இயலும் என்றால் அது மிகப் பயன் தரும். மீண்டும் நன்றி!--[[பயனர்:George46|பவுல்-Paul]] ([[பயனர் பேச்சு:George46|பேச்சு]]) 04:29, 30 மார்ச் 2016 (UTC)
 
ஒவ்வொரு பக்கமாக மாற்றத் தேவையில்லை. [[மீடியாவிக்கி:Common.css]] பக்கத்தில் உரிய அளவுகளை மாற்றுவதன் மூலம் தளத்தின் அனைத்துப் பக்கங்களிலும் மாற்றங்களைக் காணலாம். தற்போது தலைப்பின் அளவை 1.0em என்பதில் இருந்து 1.8 em ஆக மாற்றியுள்ளேன். ஆங்கில விக்சனரியில் இதே அளவில் தலைப்பைக் காட்டுகிறார்கள். வழமையான அகரமுதலித் தளங்களைப்போல் உள்ளடக்கங்களைக் காட்டுவதில் தேவைப்படும் மாற்றங்கள் அனைத்தையும் குறிப்பிடுங்கள். மெருகூட்டுவோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 16:05, 30 மார்ச் 2016 (UTC)
 
== [[m:Special:MyLanguage/Tech/News/2016/13|Tech News: 2016-13]] ==
"https://ta.wiktionary.org/wiki/விக்சனரி:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது