சிற்றண்டம்
சிற்றண்டம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சிறு உலகம்
- (உருவகப் பொருளில்) மனிதன்; மனித உடல்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
பயன்பாடு
- அண்டம் பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி! (சித்தர் பாடல் - திருவள்ளுவர் ஞானம்)
ஆதாரங்கள் ---சிற்றண்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + microcosm
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +