சீதாப்பழம்
சீதாப்பழம்|thumb|right]]
ஒலிப்பு
(கோப்பு) |
- Anona Squamosa...(தாவரவியல் பெயர்)
பொருள்
சீதாப்பழம்(பெ)
விளக்கம்
- உலகில் பல இரகங்களுள்ளன... ஈழத் தமிழரால் இப்பழம் அன்னமுன்னாப் பழம் என்றும் அழைக்கப்படுகின்றது...
- மிகுந்த சுவையுடன் இருப்பினும் உடலுக்கு அதிக குளிர்ச்சியைக் கொடுக்கும்... சீதளத் தன்மையுடையோருக்கு ஒவ்வாது.... வடமொழியில் சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள்... சீதள பலம் என்பதே சீதாப் பழமாயிற்று... இராமாயண சீதைக்கும் இந்த பழத்திற்கும் ஒரு தொடர்புமில்லை...
- சீதாப்பழங்கள் பித்த சிலேத்தும தொந்தங்கள், அக்கினி மந்தம், சித்தபிரமை ஆகியவற்றை உண்டாக்கும்...தேகத்தைப் பெருக்கச் செய்யும்...இதயத்திற்கு வலிவைக் கொடுக்கும்...உள்ளிருக்கப்பட்ட நோய்களை வெளிக்குக் கொண்டுவரும்...
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் -
- custard apple
- sugar apple
- sweetsop
படக்காட்சியகம்
தொகு-
சீதாப்பழ விதைகள்
-
சீதாப்பழம்
-
சீதாப்பழம்