custard apple
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகு
பெயர்ச்சொல்
தொகுcustard apple
பொருள்
தொகு- சீதாப்பழம்
- சீத்தாப்பழம்
- சீதளப்பழம் - உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதால், சித்த மருத்துவர் இங்ஙனம் அழைப்பர்.
விளக்கம்
தொகு- அதிகத் தகவல்களுக்கு, இதனைச் சொடுக்கவும். (ஆங்கில விக்கிபீடியா)