சீரழித்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- சீரழித்தல், பெயர்ச்சொல்.
- ஒழுங்கு குலைத்தல்
- கற்பழித்தல்
- நிலைகெடுத்தல் (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To cause disorder; to disarrange
- To ravish, as a woman
- To ruin
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +