சீரான காந்தப் புலம்

தமிழ் தொகு

 
சீரான காந்தப் புலம்:
மேலிருந்து முதலில் காணப்படுவது சீரான காந்தப் புலம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • சீரான காந்தப் புலம், பெயர்ச்சொல்.
  1. ஒரு இடத்திலுள்ள அனைத்துப் புள்ளிகளிலும் காந்தத் தூண்டலின் எண் மதிப்பு சமமாகவும் ஒரே திசையையும் கொண்டிருந்தால் அக்காந்தப் புலம் சீரான காந்தப்புலம் என்று கூறப்படும். சீரான காந்தப்புலம் இணைகோடுகள் வரைவதன் மூலம் குறிக்கப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. uniform magnetic field
"https://ta.wiktionary.org/w/index.php?title=சீரான_காந்தப்_புலம்&oldid=1397580" இலிருந்து மீள்விக்கப்பட்டது